இரட்டை குழந்தைகளுடன் குத்தாட்டம் போட்ட Sam - இணையத்தை கலக்கும் வீடியோ
நடிகை சமந்தா இரட்டை குழந்தைகளுடன் நாட்டு நாட்டு பாடலுக்கு கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா

மயோடிசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார். ஆன்மீக தலங்களுக்கும், வெளிநாடு சுற்றுலாவும் மேற்கொண்டு அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.
குழந்தைகளுடன் நடனம்

இந்நிலையில் தான் அவர் தற்போது அவரின் நீண்டகால நண்பர்களான பாடகி சின்மயி மற்றும் நடிகர் ராகுல் ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார். அப்போது சின்மயி - ராகுல் தம்பதிகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
படங்களில் இருந்து அவர் விலகி இருந்தாலும் சமந்தா நடிப்பில் அடுத்ததாக குஷி திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்துள்ளார். அதனை தொடர்நது citadel webseries தொடரின் இந்திய தழுவலிலும் சமந்தா நாயகியாக நடித்துள்ளார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil