கடவுள் தான் காப்பாத்தணும் - கடைசியா ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா!
சமந்தா தனது கையில் எப்போதும் ஜெபமாலையை வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சமந்தா
நடிகை சமந்தா அரிய வகை தசை அழற்சி நோயான ‘மயோசிட்டிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் வெளியே எங்கும் செல்லாமல், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை ‘யசோதா’ படத்தின் ப்ரோமஷனின் போது தெரிவித்திருந்தார்.

சிகிச்சைக்காக சமந்தா தென்கொரியாவுக்கு சென்றுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறப்பட்டது. இதனையடுத்து, சிகிச்சை முடிந்து சமந்தா நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
சகுந்தலம் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட நடிகை சமந்தா தன்னை அறியாமல் கண் கலங்கியது.
ஆன்மீகத்தில்..?
ரசிகர்களை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், சமந்தாவின் கைகளில் இருந்த ஜெபமாலை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
மேலும், சபரி மலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஜெபமாலையை எப்போதும் அவர் தன் கைகளில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் நிரந்தர குடியுரிமை IBC Tamil
பிற்பகலுக்கு பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: கடலோரங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை IBC Tamil