சமந்தாவின் எல்லை மீறும் கவர்ச்சி - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Samantha
By Petchi Avudaiappan May 07, 2022 09:45 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா நேற்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் அவர் நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யோசோதா திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும்  சமந்தா அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். 

அந்த வகையில் தற்போது அதிகமான கவர்ச்சியான உடையணிந்து  அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.