வாவ்... இணையத்தை கலக்கும் சமந்தாவின் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படம் - அழகைப் பார்த்து ஜொள்ளுவிட்டு வழியும் ரசிகர்கள்

Samantha
By Nandhini May 08, 2022 06:46 AM GMT
Report

தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாருமில்லை. அந்த அளவிற்கு கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கிறார் நடிகை சமந்தா.

கடந்த 28ம் தேதி நடிகை சமந்தா தன்னுடைய 35-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளான அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி அள்ளியுள்ளது.

இதனையடுத்து, சமந்தா தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரித்துள்ளார் ‘யசோதா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடப்படவுள்ள இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் என இருவர் எழுதி இயக்கியுள்ளனர்.

இப்படத்தில், தமிழ் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், பீகாக் எனும் இதழின் அட்டை படத்துக்காக நடிகை சமந்தா கிளாமர் போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த கிளாமர் போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி ஜொள்ளு விட்டு வருகின்றனர். 

வாவ்... இணையத்தை கலக்கும் சமந்தாவின் கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படம் - அழகைப் பார்த்து ஜொள்ளுவிட்டு வழியும் ரசிகர்கள் | Samantha Hot Photoshoot