விக்னேஷ் சிவனை வைத்து நயன்தாராவை காலி செய்த சமந்தா..!

Nayanthara Samantha Vignesh Shivan
By Thahir Jul 30, 2022 11:09 AM GMT
Report
120 Shares

விக்னேஷ் சிவனால் மனைவி நயன்தாராவின் மார்க்கெட் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல் திருமணம்

நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

Nayanthara Marriage

அன்றிலிருந்து இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜுன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பு வெளியான திரைப்படம் 

நயன்தாரா திருமணத்திற்கு முன்பு தன் கணவர் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்தார்.

விக்னேஷ் சிவனை வைத்து நயன்தாராவை காலி செய்த சமந்தா..! | Samantha Ditched Nayanthara For Vignesh Shivan

இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தாவும் நடித்திருந்தார்.இந்த படம் நயன்தாராவுக்கு எதிரான விமர்சனங்களை பெற்று தந்தது.

இந்த படத்தில் நடித்த சமந்தா இளமையான தோற்றத்திலும் நடிகை நயன்தாரா வயதில் பெரியவர் போன்ற தோற்றத்திலும் கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இந்த படத்திற்கு சென்ற நயன்தாரா ரசிகர்கள் சமந்தா ரசிகர்களாக மாறும் அளவிற்கு அழகான காட்சி அளித்திருப்பார் சமந்தா.

உயர்ந்த சமந்தா - சரிந்த நயன்தாரா

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்த தன் பின்பு மார்க்கெட்டில் சமந்தாவின் வளர்ச்சி உயர தொடங்கியது.

அதே நேரத்தில் நயன்தாராவின் வளர்ச்சி சற்று சரிந்தது.திருணமத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா முதல் இடத்தை தக்க வைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

விக்னேஷ் சிவனை வைத்து நயன்தாராவை காலி செய்த சமந்தா..! | Samantha Ditched Nayanthara For Vignesh Shivan

கைவசம் உள்ள திரைப்படங்களில் மட்டும் நடித்து வரும் நயன்தாராவுக்கு புதிய படங்களுக்கான வாய்ப்புகள் வரவில்லை.

நயன்தாராவுடன் புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர் திடீரென சமந்தாவிடம் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

விக்னேஷ் சிவன் தான் காரணம்?

நயன்தாரா வீழ்ச்சியின் பக்கமும் சமந்தா வளர்ச்சியின் பக்கமும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்த சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் வீழ்ச்சிக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் அவரின் கணவர் விக்னேஷ் சிவனும் என்றும் தான் என்று கூறப்படுகிறது.