உடற்பயிற்சி செய்துகொண்டே நடனமாடிய சமந்தா

samantha song flim music dance
By Jon Mar 15, 2021 02:19 PM GMT
Report

நடிகை சமந்தா உடற்பயிற்சிகள் செய்துகொண்டே நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டும், நடன இயக்குநருமான அனுஷா சாமியுடன் மிடுக்கான உடையில் நடனமாடிக்கொண்டே ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

டோன்ட் ரஷ் சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ள வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்துவருகின்றனர்.