விவாகரத்துக்குப் பின் பிரபல பாலிவுட் நடிகருடன் சமந்தா - புகைப்படம் இணையத்தில் வைரல்

Actresssamantha varundhawan
By Petchi Avudaiappan Mar 12, 2022 12:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிரபல நடிகை சமந்தா முன்னணி பாலிவுட் நடிகர்  ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டதட்ட 3 வருடங்கள் மண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாக சைதன்யாவை பிரிவதாக அவர் அறிவித்தார்.

விவாகரத்துக்குப் பின்  பிரபல பாலிவுட் நடிகருடன் சமந்தா - புகைப்படம் இணையத்தில் வைரல் | Samantha And Cricketer Varun Dhawan Photo Viral

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வந்த சமந்தா கவச்சியான வேடங்களிலும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வந்தது விவாகரத்து பிரச்சனைக்கு காரணமாக சொல்லப்பட்டது. தொடர்ந்து தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா  மும்பை அந்தேரி ஏர்போர்ட்டில் பிரபல பாலிவுட் நடிகருடன்  வருண் தவானுடன் ஒன்றாக செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

ஏன் இந்த சந்திப்பு நடைபெற்றது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. வருண் தவானுடன் சமந்தா இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.