அந்த நபருடன் லேட் நைட்டில் டேட்டிங் சென்ற சமந்தா... - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்

Samantha
By Nandhini Jun 03, 2022 10:21 AM GMT
Report

தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாருமில்லை. அந்த அளவிற்கு கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கிறார் நடிகை சமந்தா.

தற்போது விஜய் நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கடந்த 28ம் தேதி நடிகை சமந்தா தன்னுடைய 35-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்தநாளான அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி அள்ளியுள்ளது.

இதனையடுத்து, சமந்தா தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரித்துள்ளார் ‘யசோதா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கு இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடப்படவுள்ள இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் என இருவர் எழுதி இயக்குகின்றனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா, தனது நெருங்கிய நண்பர்களான பிரீதம் ஜுகல்கர் மற்றும் சாதனா சிங் ஆகியோருடன் லேட் நைட்டில் டேட்டிங் சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களுடன் கவர்ச்சி உடையில் நடிகை சமந்தா போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த நபருடன் லேட் நைட்டில் டேட்டிங் சென்ற சமந்தா... - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக் | Samantha

அந்த நபருடன் லேட் நைட்டில் டேட்டிங் சென்ற சமந்தா... - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக் | Samantha