இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
இஸ்ரோ விஞ்ஞானிகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
இஸ்ரோ விஞ்ஞானிகள்
ISRO (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் நிறுவனம். இந்திய அரசின் அதிகாரப்பூர்வ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.
இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கு அடிப்படை சம்பளத்துடன் ஊக்கத்தொகை மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கப்படுகிறது.
ஊதிய விவரம்
- பொறியாளர்/விஞ்ஞானி - ST – ரூ.15,600 - ரூ.39,100
- பொறியாளர்/விஞ்ஞானி - SE ரூ.15,600 - ரூ.39,100
- பொறியாளர்/விஞ்ஞானி - SF ரூ. 37,400 - ரூ.67,000
- பொறியாளர்/விஞ்ஞானி - LG ரூ.37,400 - ரூ.67,000
- பொறியாளர்/விஞ்ஞானி - H ரூ.37,400 - ரூ.67,000
- சிறந்த விஞ்ஞானி - ரூ.67,000 - ரூ.79,000
- புகழ்பெற்ற விஞ்ஞானி - ரூ.75,500 - ரூ.80,000
சம்பளத்துடன் கூடுதலாக சலுகைகள், உதவித்தொகை மற்றும் சில அலவன்சுகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.தகுதியான பொறியாளர்கள் ஆண்டுதோறும் பணியமர்த்தப்படுகிறார்கள்.
விஞ்ஞானிகளின் ல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வெவ்வேறு நிலைகளுடன் தொடர்புடைய ஒவ்வொரு ஊதிய தரத்துடன் வகைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.