குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

Star Vijay Cooku with Comali
By Sumathi Apr 06, 2023 08:08 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது 'குக் வித் கோமாளி’.

குக் வித் கோமாளி

இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குக்குகளாக ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்! | Salary Of Contestant In Cooku With Comali

கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

சம்பள லிஸ்ட்

இவர்களில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகியோர் வெளியேறிய நிலையில் மணிமேகலையும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்! | Salary Of Contestant In Cooku With Comali

இந்நிலையில், நடிகை விசித்ராவுக்கு சம்பளம்: 20 முதல் 30 ஆயிரம் வரை, ஷிவாங்கி 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை, பிரஞ்சு நடிகையான ஆன்ட்ரியாவுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை, விஜே விஷாலுக்கு 20 முதல் 25 ஆயிரமும், சிருஷ்டி டாங்கேவுக்கு 25 முதல் 35 ஆயிரம்,

ராஜ் அய்யப்பாவுக்கு 20 முதல் 26 ஆயிரம், மைம் கோபிக்கு 40 முதல் 50 ஆயிரமும், ஷெரினுக்கு 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.