குறையாத விவாகரத்து பேச்சு- நிகழ்ச்சியில் அர்ச்சனா கேட்ட கேள்வி - தேம்பி அழுத சைந்தவி!!

Archana Saindhavi
By Karthick Jun 26, 2024 08:01 AM GMT
Report

ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி

2013-ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வாமாகவே அறிவித்துவிட்டார்கள்.

குறையாத விவாகரத்து பேச்சு- நிகழ்ச்சியில் அர்ச்சனா கேட்ட கேள்வி - தேம்பி அழுத சைந்தவி!! | Saindhavi Emotional Saregamapa Anchor Archana

தமிழ் சினிமாவில் தொடரும் பிரபலங்களின் விவாகரத்து லிஸ்டில் ஜிவி'யும் இணைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. காரணம், இருவருமே பள்ளிப்பருவத்தில் இருந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது.

பெரிய ஜீவனாம்சம் பெற சைந்தவி போட்ட திட்டம் இதெல்லாம் - போட்டுடைத்த பிரபலம்!!

பெரிய ஜீவனாம்சம் பெற சைந்தவி போட்ட திட்டம் இதெல்லாம் - போட்டுடைத்த பிரபலம்!!

இவர்களின் விவாகரத்து முடிவு திரை ரசிகர்களை அதிர்ச்சியடைவே வைத்துள்ளது. இன்னும் இவர்களின் விவாகரத்து பேச்சுக்கள் குறைந்திட நிலையில் நிலையில் சைந்தவி மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

அழுத சைந்தவி 

நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார். அப்படி சரிகமப நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற போது, தொகுப்பாளரான அர்ச்சனா சைந்தவியிடம் உங்களுக்கு அப்பாவை எவ்வளவு பிடிக்கும்? என்று வினவினார்.

Saindhavi emotional in saregama program anchor archana

அதற்கு பதிலளித்த சைந்தவி, இன்று நான் இந்தளவிற்கு வளருவதற்கு முக்கிய காரணம் அப்பா தான் என்றார் நெகிழ்ச்சியாக . அப்போது நிகழ்ச்சியில் அப்பாவை பார்த்ததும் சைந்தவி அவரை கட்டிப்பிடித்து அழுது இருக்கிறார்.