பேட்மிண்டன் போட்டி: ஒற்றையரில் தோல்வி..கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெற்றி...

Tokyo Olympics badminton tokyo 2021
By Petchi Avudaiappan Jul 24, 2021 11:09 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பேட்மிண்டன் போட்டி: ஒற்றையரில் தோல்வி..கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெற்றி... | Sai Praneeth Loses In Badminton Tokyo 2021

இஸ்ரேல் வீரர் மிசா லிஸ்பர் மேனுடன் மோதிய அவர் 21-17, 21-15, என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை பறிகொடுத்தார். அதேசமயம் பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் செட்டி ஜோடி, 21-16, 16 -21, 27-25 என்ற கணக்கில் சீனா தைபேவின் லீ யாங் - வாங் சி லின் ஜோடியை வீழ்த்தி அடுத்தச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.