தியேட்டருக்கு போய் சாய்பல்லவி இப்படியா செய்வீங்க - வெளியான அதிர்ச்சி வீடியோ
நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமான தொடர்ந்து தியா, மாரி-2, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மிகவும் எளிமையாக இருக்கும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஷ்யாம் சிங்கா ராய் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதனிடையே தற்போது மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சர்க்காரு வாரிப்பட்டா திரைப்படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு முகம் தெரியாத அளவிற்கு மறைத்து கொண்டு வெளியே செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
#SaiPallavi mam watched latest blockbuster #SarkaruVaariPaata yesterday at PVR RK Cineplex (HYD) ?❤ @Sai_Pallavi92 @urstrulyMahesh pic.twitter.com/CG1Xuh0TJT
— Mahesh&SaiPallavi FC (@MaheshPallaviFC) May 15, 2022

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan
