ஆதனின் பொம்மை நாவலை எழுதிய உதயசங்கருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிப்பு..!
Tamil nadu
By Thahir
ஆதனின் பொம்மை நாவலை எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த எழுதாளர் உதயசங்கருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் உதயசங்கருக்கு விருது
இந்த ஆண்டுக்காண சாகித்யா அகாடமி விருகள் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குறிப்பாக எழுத்துலக படைப்பாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய மிக முக்கியமான உயரிய விருதுகளில் சாகித்ய அகாடமி விருதாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழ் மொழியில் யுவ புரஷ்கார் விருது என்பது தமிழகத்தைச் சேர்ந்த திருக்கார்த்தியல் என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று சாகித்ய பால புரஸ்கார் விருது ஆதனின் பொம்பை என்ற நாவலை எழுதிய உதயசங்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.