20 தொகுதிகளில் சகாயம் போட்டி?
election
civil
servant
sagayam
By Jon
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் மாற்றத்துக்கு பதில் சமூக மாற்றத்தை இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். இன்றைய காலம் தமிழக வரலாற்றின் மிக முக்கியமான காலம்.
மேலும் புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்கி பதிவு செய்ய முடியாத சூழல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.