"நான் சொல்வதை நீங்கள் நிரூபித்துவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுகிறேன்" - சத்குரு ஆவேசம்

country forest sadhguru
By Jon Mar 13, 2021 01:06 PM GMT
Report

நான் காட்டை அபகரித்துவிட்டதாக கூறும் குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால் தான் நாட்டை விட்டு வெளியேறுவதாக சத்குரு தெரிவித்துள்ளார். ஈஷா யோக மையம் மற்றும் ஈஷா யோக அறக்கட்டளையின் நிறுவனரும்தலைவருமான சத்குரு தற்போது, காடுகளில் இருந்து ஒரு இஞ்ச் நிலத்தை நான் எடுத்திருந்தேன் என்று நிரூபித்தால் இந்த நாட்டைவிட்டே நான் சென்ருவிடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

கோவை மாநகரின் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு மிக அருகில் உள்ளது ஈஷா யோக மையம். இந்த மையத்தைச் சுற்றிலும் அழகிய இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் உள்ளது. இந்நிலையில், சமீப காலமாக ஈஷா யோக மையம் காட்டை அபகரித்தும், மலைகளை அபகரித்தும் கட்டப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ஈஷா யோக மையம் மற்றும் ஈஷா யோக அறக்கட்டளையின் நிறுவனரும்தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளதாவத் : காடுகளின் நிலத்தை ஒரு இன்ஞ் நான் எடுத்திருந்தேன் என்று நீங்கள் நிரபித்தால் இந்த நாட்டைவிடே நான் சென்றுவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.