”நான் மன அழுத்தத்தால் அவதிப்பட்டேன்” - மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்

India Sachin Depression
By mohanelango May 17, 2021 01:45 PM GMT
Report

கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள இழப்புகளால் பெரும்பாலானர்வர்கள் கடும் மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கரும் 12 வருடங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் மன அழுத்தத்திலிருந்து மீண்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.