2026 தேர்தல் வரை நாம் தமிழர் கட்சி தாக்குப் பிடிக்குமா? சாட்டை துரை முருகன் பதில்
Seeman
Tamil Nadu
Naam Tamizhar
By mohanelango
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தனிப்பெரும்பான்மை உடன் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது.
அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. 65 இடங்களில் வென்றுள்ள அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது.
அதே சமயம் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட வெற்றி பெறவில்லை.
ஆனால் நாம் தமிழர் கட்சி முந்தைய தேர்தல்களை விட தன்னுடைய வாக்கு வங்கியை கணிசமாக உயர்த்தியுள்ளது. 6.9% வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் முடிவுகள் தொடர்பாக சாட்டை துரை முருகன் அளித்துள்ள நேர்காணல்