மக்களோடு மக்களாக கலந்து தாக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா
russiansasukranians
russiaukraineconflicttamil
By Swetha Subash
உக்ரைன் மக்களோடு ரஷ்யா ராணுவ வீரர்கள் கலந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்.
மக்களோடு மக்களாக கலந்து தாக்க திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
காடுகள் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்து சாதரணமாக ரஷ் யா வீரர்கள் உலா வருவதாக தகவல்.
உக்ரைன் மீது ரஷ்யா 7வது நாளாக தொடர்ந்து உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ வீரர்கள் போருக்கு முன்பே மக்களோடு மக்களாக கலந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்.
உக்ரைனில் உள்ள பாலங்கள் வழியாக ரஷ்யா நாட்டு ராணுவ வீரர்கள் ஊடுருவி உள்ளதாக தகவல்.
ரஷ்யா ராணுவத்தினர் நுழைவதை தடுக்க உக்ரைனின் பெரும்பாலான நகரங்களில் பாலங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.