ரஷ்யா அதிபா் புதினுக்கு கொரோனா தொற்று - அச்சத்தில் அதிபர் குடும்பம்
Russia
Covid 19
Vladimir Putin
Family Fear
By Thahir
ரஷ்யா அதிபா் விளாதிமீா் புதினுக்கு நெருக்கமான வட்டாரங்களில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவா் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதினிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு அந்த நோய் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், அதிபா் புதின் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும்
அவருக்கு நெருக்கமானவா்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.