உக்ரைன் வீரர்களுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் பெண்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

United Russia Ukraine
By Irumporai Aug 09, 2022 05:09 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு பெண்கள் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா யுத்தம்

உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு பெண்கள் நிர்வாண வீடியோக்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களை கடந்து போரை நடத்தி வருகிறது.

உக்ரைன் வீரர்களுக்கு நிர்வாண  புகைப்படங்களை  அனுப்பும் பெண்கள் : வெளியான அதிர்ச்சி தகவல் | Russia Ukraine War Women Sending Sexy Photos

கவர்ச்சி வீடியோ

ரஷ்யாவின் சக்திவாய்ந்த ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் வீரர்கள் மன உறுதியுடன் போராட வேண்டும் என்பதற்காகவும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக சண்டையிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கவர்ச்சியான புகைப்படங்களையும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதாக அந்நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் உக்ரைன் நாட்டு மக்களிடம் கடும் விமர்சனங்களை பெற்று உள்ளது. இதற்கு உக்ரைன் அதிபர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது