சென்னையில் கிடுகிடு என குறைந்தது தங்கத்தின் விலை
Tamilnadu
RussiaUkraineCrisis
RussiaUkraineWar
GoldPriceDown
By Thahir
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்ததுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான் போர் நடந்து வருவதால் உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
இதனால் தங்கம்,எண்ணெய் விலைகளின் விலை மளமளவென்று உயர்ந்து வருகிறது.
இதனிடையே இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து ரூ37,904க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.71 குறைந்து ரூ.4,738க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மற்றும் குடும்ப பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது.