ரூ 35000 கோடி ஒதுக்கியும் தடுப்பூசிக்கு திண்டாட்டம்!
india
corona
vaccination
By Irumporai
கொரோனா தொற்றில் இருந்து நம்மை தடுக்கும் ஆயுதம் கொரோனா தடுப்பூசிகள் தான் என உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி பணிக்காக ரூ 35000 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறுகிறது மத்திய அரசு.
ஆனால், தற்போது பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை பார்க்க முடிகிறது இதன் காரணம் என்ன ? இது குறித்து ibc tamil கு பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் அளித்துள்ள நேர்காணல் இதோ .
[