இலக்கியாவை பாலியல் தொழிலுக்கு அழைத்த ரவுடி பேபி சூர்யா..!

Tiktok Rowdy Baby Surya Elakkiya
By Thahir Jul 05, 2021 09:26 AM GMT
Report

ரவுடி பேபி சூர்யா, இலக்கியாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிங்கப்பூரில் பாலியல் தொழில் செய்ய அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலக்கியாவை பாலியல் தொழிலுக்கு அழைத்த ரவுடி பேபி சூர்யா..! | Rowdybaby Surya Tiktok Elakkiya

ஏற்கனவே ரவுடி பேபி சூர்யா, பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் நாளிதழ்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளோம். ஒரு இளம் பெண் தன்னை சூர்யா பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்ததாக வாக்கு மூலமும் அளித்தார். ஏழை பெண்களை குறிவைத்து சென்னையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இலக்கியாவை மூளைச் சலவை செய்யும் சூர்யா உனது பேமண்ட் என்ன எனக் கேட்க? ஒரு நபருடன் 2 மணி நேரத்திற்கு ஒரு ரூ.1லட்சம் வாங்குவதாக இலக்கியா கூறிய போது, கண்டிப்பாக அனைவரின் மனதிலும் ஆணி இறங்கியிருக்கும். தொடர்ந்து சூர்யா, 2 மாதங்களுக்கு சிங்கப்பூரில் வேலை உண்டு மாதச்சம்பளம் எவ்வளவு கேட்க உனக்கு எனக் கேட்கிறார். அதற்கு இலக்கியா இரண்டு மாதத்திற்கு சேர்த்து ரூ.6 லட்சம் வேண்டும் என கூற, சரி எனது மாமா தான் அங்கு நம்மை வேலைக்கு அமர்த்த உள்ளதாகவும், அவரிடம் இதனை பற்றி கூறிவிடுகிறேன் எனச் சொல்லி போனை வைக்கிறார்.

இலக்கியாவை பாலியல் தொழிலுக்கு அழைத்த ரவுடி பேபி சூர்யா..! | Rowdybaby Surya Tiktok Elakkiya

தற்போது முகநூலில் இந்த ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபலத்திற்காகவும், பணத்திற்காகவும் இப்படி பாலியல் தொழிலுக்கு மற்ற பெண்களையும் மூளை சலவை செய்து அழைத்து செல்வது எந்த விதத்தில் நியாயம்? இந்த ஆடியோவை வைத்து ரவுடி பேபி சூர்யா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.