கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா : என்ன சாதனை தெரியுமா ?

Rohit Sharma Cricket
1 வாரம் முன்

வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 

சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா  : என்ன சாதனை தெரியுமா ? | Rohit Sharma Set A New Record In T20 Cricket

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 11 ( 5 பந்து ) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தசைபிடிப்பு காரணமாக வெளியேறினார். இந்த போட்டியில் ரோகித் ஷர்மா 1 சிக்ஸ் அடித்தார்.

 ரோகித் சர்மா சாதனை

இந்த சிக்ஸின் மூலம் கேப்டனாக டி-20 போட்டிகளில் அவரது சிக்ஸ் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் டி-20 போட்டிகளில் இந்திய கேப்டன்களில் அதிக சிக்ஸ் அடித்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா  : என்ன சாதனை தெரியுமா ? | Rohit Sharma Set A New Record In T20 Cricket

அவருக்கு அடுத்த இடத்தில் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி 59 சிக்ஸ், மகேந்திர சிங் தோனி 34 சிக்ஸ்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.