மலை மேலிருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு சின்ன பாறைக்கல் - அடுத்து நடந்ததைப் பாருங்கள்...!
Viral Video
By Nandhini
வைரலாகும் வீடியோ -
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மலை மேலிருந்து பெண் ஒருவர் ஒரு சின்ன பாறைக்கல்லை தூக்கி எறிகிறார். அந்த பாறைக்கல் பல அடி தூரத்திற்கு சென்று கீழே விழுகிறது. அந்த பாறைக்கல் விழுந்ததும், கீழிலிருந்து எரிமலையை எழுப்பி வெடித்துச் சிதறுகிறது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Watch as a rock thrown off a cliff awakens a volcano ? pic.twitter.com/0rZSGYlnvE
— OddIy Terrifying (@OTerrifying) December 29, 2022