கோவையில் வாக்காளர்களை வரவேற்ற ரோபோட் டினா!
Tamil nadu
India
Election
By Vinoja
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று (ஏப்.23) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கோவை வாக்குசாவடியில், தாவணி அணிந்து கையில் பூக்கள் நிரப்பப்பட்ட தட்டுடன் வாக்காளர்களை வரவேற்ற ரோபோட் டினா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு சாவடியிலேயே குறித்த போபோ பொதுமக்கனை வாக்களிக்க வரவேற்று இனிப்பு, மற்றும் பூக்கள் வழங்கி மகிழ்வித்துள்ளதுடதுடன் அதன் செயல்பாடுகளால் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த ரோபோவை அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவரே மிகவும் நேர்த்தியாக முறையில் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.