எலும்பும்,தோலுமாக அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரோபோ ஷங்கர்

Tamil Cinema Robo Shankar Viral Photos
By Thahir 3 நாட்கள் முன்

நடிகர் ரோபோ ஷங்கர் அடையாளமே தெரியாமல் எலும்பும், தோலுமாக இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமாவில் அறிமுகம் 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு? மூலம் அறிமுகமானவர் ரோபோ ஷங்கர். பின்னர் தன்னுடைய அசாத்திய காமெடி திறமையால் தொகுப்பாளர் என முன்னேறிய அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

robo-shankar-recent-photos-viral

இதையடுத்து அவர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி, போன்ற திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

எலும்பும், தோலுமாக மாறிய ரோபோ ஷங்கர் 

இவர் அண்மையில் வீட்டில் அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்ததற்காக அபாரதம் செலுத்தி சர்ச்சையில் சிக்கினார்.

robo-shankar-recent-photos-viral

இந்த நிலையில் தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத வகையில் படும் ஒல்லியாக எலும்பும், தோலுமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவர் புதிய படத்திற்காக நடிக்க உள்ள கெட்டப்பிற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.