ஆளே அடையாமல் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர் - மகள் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சி
ரோபோ சங்கர் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரோபோ சங்கர்
மிமிக்ரி, காமெடியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் ரோபோ சங்கர். தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிலையில் திடீரென உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் உடல்நிலைக் குறைவால் பாதிக்கப்பட்டதாக பேசி வந்தனர்.
அதன்பின் அவரது குடும்பத்தினர், படத்திற்காக உடல் எடை குறைத்ததாகவும், மஞ்சல் காமாலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது சமூக வலைத்தளத்தில் குடும்ப நண்பர் ஒருவர் தனது வீட்டிற்கு வருகை தந்த போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
அதில், மிகவும் ஒல்லியாக ரோபோ சங்கர் இருப்பதை பார்த்து அவர் உடல் மெலிந்ததற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் அவர் இந்த புகைப்படத்தில் மகிழ்ச்சியுடன் புன்னகையுடன் இருப்பதை பார்க்கும் போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏதும் இல்லை என்று தெரிகிறது.

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
