மேத்யூ ஹைடன் நட்பை தவறவிட்டேன் - மனம் திறந்த ராபின் உத்தப்பா
BCCI
Uthappa
Hayden
By mohanelango
கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி, தோல்வியை என்பதை தாண்டி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறும். களத்தில் எதிர்த்து விளையாடும் பல வீரர்களும் நிஜ வாழ்வில் சிறந்த நண்பர்களாக இருப்பர்.
சம காலத்தில் விளையாடிய பல்வேறு வீரர்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அதே போல பல கசப்பான சம்பவங்களும் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்வில் சேர்ந்தே இருக்கும்.
அவ்வாறு ராபின் உத்தப்பா மனம் திறந்து சமீபத்தில் சில விஷயங்களை அவருடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil