தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை - போலீசார் விசாரணை
robbery
dmk
police enquires
tr balu
mannarkudi
By Swetha Subash
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ள தி.மு.க. பொருளாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.