ஆழ்கடலில் சாலை - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு - வைரலாகும் புகைப்படம்

By Nandhini May 16, 2022 12:08 PM GMT
Report

பசிபிக் பெருங்கடலில் 3,375 அடி ஆழத்தில் மஞ்சள் சங்கல் சாலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது உலர்ந்த ஏரி படுகையாக இருக்கலாம் என்று தகவல் தெரிவித்துள்ளனர். 

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம் - 

ஆழ்கடலில் சாலை - ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு - வைரலாகும் புகைப்படம் | Road In The Deep Sea