புவி வெப்பமாவதால் சென்னை கடலில் முழ்கும் அபாயம்..! - வீடியோ செய்தி

Chennai
By Thahir Apr 30, 2022 06:09 AM GMT
Report

புவி வெப்பமாவதால் சென்னை கடலில் முழ்கும் அபாயம் ஏற்படும் என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார் பூவுலகின் நண்பர் வெற்றி செல்வன் தெரிவித்துள்ளார்.