பற்றி எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
இந்திய அணியின் பிரபல வீரர் ரிஷ்ப் பந்த் சென்ற கார் டெல்லி -டேராடூன் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது.
ரிஷப் கார் விபத்து
இதில் ரிஷப் பந்திற்கு தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் , அவருக்கு தற்போது முதற்கட்ட சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Cricketer Rishabh Pant met with an accident on Delhi-Dehradun highway near Roorkee border, car catches fire. Further details awaited. pic.twitter.com/qXWg2zK5oC
— ANI (@ANI) December 30, 2022
அதில் உள்ள ஒரு படத்தில் ரிஷப் முதுகில் காயத்துடனும் தலையில் கட்டப்பட்ட துணியுடனும் காணப்படுகின்றார்.அதே சமயம் விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு.. IBC Tamil
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
சர்வதேசக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு' விருதை அர்ப்பணிகின்றேன்! நவநீதம் பிள்ளை நெகிழ்ச்சி IBC Tamil