விராட் கோலி கிங் கோலி ஆன கதை - தோல்வியில் தொடங்கிய வெற்றி சரித்திரம்!

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இன்று வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் தொடக்கம் தோல்வியிலிருந்து தான் தொடங்கியது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலியின் வெற்றி சரித்திரம் இதோ காணொளியாக:


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்