ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி...!

Australia Australia Cricket Team
By Nandhini Dec 02, 2022 12:08 PM GMT
Report

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் திடீர் அனுமதி 

பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இன்று வர்ணனையின் போது ரிக்கி பாண்டிங்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் அவசர, அவசரமாக மருத்துவமனையில் அனுமடுக்கப்பட்டுள்ளார்.

ரிக்கி பாண்டிங் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பூரணகுணமடைய அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ricky-ponting-dmitted-to-perth-hospital