மூன்றாவது முறையாக கிராமி விருதை தட்டித்தூக்கிய இந்திய இசைக்கலைஞர் : குவியும் வாழ்த்து

By Irumporai Feb 06, 2023 04:47 AM GMT
Report

பிரபல இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் கிராமி விருதினை மூன்றாவது முறையாக கர்நாடகாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ் வென்றுள்ளார்.

கிராமி விருது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது .

ரிக்கி கெஜ்

இதில் சிறந்த ஆடியோ ஆல்பம் பிரிவில் ரிக்கி கெஜின் டிவைன் டைட்ஸ் ஆல்பம் விருது பெற்றுள்ளது, இதன் மூலம் த் 3 வது முறையாக கிராமி விருதை பெறுகின்றார்.

மூன்றாவது முறையாக கிராமி விருதை தட்டித்தூக்கிய இந்திய இசைக்கலைஞர் : குவியும் வாழ்த்து | Ricky Kej Won A Grammy Award

இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு விண்டஸ் ஆஃப் சம்சாரா என்ற பாடலுக்காகவும் 2022 ஆம் ஆண்டு புதிய ஆல்பம் பிரிவில் டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காகவும் இந்த விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது