Retail Employees’ Day: ஊழியர்களை கெளரவித்த ஜெயச்சந்திரன் குழுமம்!

Chennai
By Sumathi Dec 20, 2022 11:16 AM GMT
Report

 ஊழியர்களை கெளரவிக்கும் விதமாக Retail Employees’ Day கொண்டாடப்பட்டுள்ளது.

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்

 ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸில் வழக்கமான துணிகள் மட்டும் அல்லாது , வாடிக்கையளர்களின் மனதை கவரும் வகையில் வீட்டு உபயோக பொருட்கள், பல்பொருள் அங்காடி என வாடிக்கையளர்களின் மனதை மகிழ்ச்சிபடுத்தி வருகின்றது.

Retail Employees’ Day: ஊழியர்களை கெளரவித்த ஜெயச்சந்திரன் குழுமம்! | Retail Employees Day In Jeyachandran Textiles

இந்நிலையில் ஜெயச்சந்திரன் குழுமம் பணியாற்றும் ஊழியர்களை கெளரவிக்கும் விதமாக Retail Employees’ Day கொண்டாடப்பட்டது. இதில் அங்கு பணியாற்றும் ஊழியர்களின், கடின ஊழைப்பு மற்றும் அர்பணிப்பு ஆகிவற்றை அங்கீகரிக்கும் வகையில்

சேவை

ஊழியர்கள் சிவப்பு நிற தொப்பியை அணிந்து Retail Employees’ Day கொண்டாடினர். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தங்களின் சேவையினை முழுமனதோடு

திருப்தியாக வழங்குவதை மீண்டும் ஜெயச்சந்திரன் குழுமம் நிரூபித்துள்ளது,