"Resign Modi" இந்தியாவுக்கு எதிராக லண்டனில் போராட்டம்

modi resign
By Fathima Aug 15, 2021 12:09 PM GMT
Report

75-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் மோடி பதவி விலக கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில், “RESIGN MODI” என பதாகை ஏந்தி இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

இன்று இந்தியாவில் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது, இன்றைய தினத்தில் பிரதமர் மோடி பதவி விலக கோரி லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தை முன்னெடுத்த புலம்பெயர்ந்த அமைப்பொன்று, அதற்கான காரணத்தையும் அடுக்கியுள்ளது.

விவசாயிகளுக்கு எதிரான மசோதா, தலித்துகள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, 2ம் கொரோனா அலையை சரியாக கையாளாகமல் இருந்தது என பல காரணங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

"Resign Modi" இந்தியாவுக்கு எதிராக லண்டனில் போராட்டம் | Resign Modi Banner Dropped From London Bridge