Payment இல்லாமல் இண்டர்வியூ கொடுக்க முடியாது - மகனுடன் வாதம் செய்த நடிகை ரேஷ்மா

Tamil Cinema Reshma Pasupuleti
By Thahir 2 வாரங்கள் முன்
Report

நடிகை ரேஷ்மா சினிஉலகம் (Cineulagam) யூடியூப் சேனலில் ஒளிப்பரப்பான வீடியோ ஒன்றில் பணம் தராமல் இண்டர்வியூ கொடுக்க முடியாது என மகனுடன் ஜாலியாக பேசினார்.

சினிமாவில் பிரபலம் 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலஷ்மி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி (40). 2016 ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் காமெடி நடிகராக சூரியின் மனைவியாக நடித்து பிரபலமானார்.

பின்னர் நடிகர் விமல் நடித்த விலங்கு வெப் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றார். இந்த நிலையில் அவரது கடந்து கால வாழ்க்கை மற்றும் மகன் குறித்து தகவல்களை சினிஉலகம் சேனல் எடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

மகனுடன் ரேஷ்மா 

அந்த காணொளியில் தனது மகனை ரேஷ்மா அறிமுகப்படுத்தினார். அப்போது தனது மகனுடன் பேசும் Payment கொடுத்தால் தான் இன்டர்வியூ என்று கூறி ரேஷ்மா மைக்கை கழட்ட போவதாக தன் மகனிடம் கூறி என்ஜாய் செய்தார்.

இதோ அதன் முழு வீடியோ...

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.