எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்

Reshma Pasupuleti
By Irumporai Mar 28, 2023 05:11 PM GMT
Report

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமான நடிகை ரேஷ்மா தொடர்ந்து சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்தார் .

ரேஷ்மா

இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனகென தனி இடத்தை பிடித்துள்ளார்.

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் | Reshma Have Crush On Ranbir Kapoor

ராதிகா கதாபாத்திரத்திற்கு நடிகை ரேஷ்மாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் சமீபத்திய பேட்டில் ஒன்றில் உங்கள் புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்களை பதம் பாக்கணும் என கமெண்டு பண்றாங்க என்ற கேள்விக்கு நச்சென பதில் கூறிய ரேஷ்மா கமெண்டுகள் பற்றி எல்லாம் நான் கவலையே பட மாட்டேன்

பதம் பார்க்கணும் 

எனக்கும்தான் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை பதம் பாக்கணும் போல இருக்கு ஆனா முடியுமா ? அவங்க மனைவி ஆலியாபட் என்னை செருப்பால அடிப்பாங்க பேசுறாவங்க பேசிகிட்டுதான் இருப்பாங்க நாம நம்ம வேலைய மட்டும் பார்க்கணும் என கூறியுள்ளார், இவரின் இந்த கருத்திற்கு இணையவாசிகள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.