வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மார்ச் மாதத்தில் 13 நாட்கள் வங்கி விடுமுறை

leave reserve-bank march-month 13 days
By Nandhini Feb 24, 2022 04:51 AM GMT
Report

ஒவ்வொரு வங்கியில் 2-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அதேபோல் 4-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வங்கிகள் விடுமுறை எடுக்கப்படும்.

ஒவ்வொரு மாத முடிவிலும், அந்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகின்றன. இதற்கு காரணம் உண்டு.

வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதனால், வாடிக்கையாளர்கள் வங்கியில் பணத்தை எடுக்கவோ, டெபாசிட் செய்யவோ முன்கூட்டியே பிளான் செய்து கொள்வார்கள்.

தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த பட்டியல் -

மார்ச் 1 - மகா சிவராத்திரி

மார்ச் 3 - லோசர்

மார்ச் 4 - சக்பார் குட்

மார்ச் 17 - ஹோலிகா டஹான்

மார்ச் 18 - ஹோலி பண்டிகை

மார்ச் 19 - ஹோலி அல்லது யசோங் 2ம் நாள்

மார்ச் 2 - பீகார் திவாஸ்

வார இறுதிநாட்கள் விடுமுறை -

மார்ச் 6 - ஞாயிறு

மார்ச் 12 - 2ம் சனிக்கிழமை

மார்ச் 13 - ஞாயிறுக்கிழமை

மார்ச் 20 - ஞாயிறுக்கிழமை

மார்ச் 26 - 4ம் சனிக்கிழமை

மார்ச் 27 - ஞாயிறுக்கிழமை