இனியும் இடஒதுக்கீடு தேவையா? மனம் திறக்கும் கமல்ஹாசன்

kamal political tamilnadu mnm
By Jon Apr 05, 2021 02:09 AM GMT
Report

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் ஐ பிசி தமிழுக்கு அளித்த பிரதயோக பேட்டி, இதில் இடஒதுக்கீடு குறித்து கமல்ஹாசனின் பதில்கள் அடங்கியுள்ளது.