களைகட்டியது அட்டாரி - வாகா எல்லை... - குடியரசுத் தின விழா கோலாகல கொண்டாட்டம்.. - வைரல் வீடியோ..!
டெல்லி 74-வது குடியரசுத் தின விழா
இந்திய நாட்டின் 74வது குடியரசு தின விழா உலகமும் முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.
டெல்லியில் உள்ள கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். இதன் பிறகு, அணி வகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
குடியரசுத் தின விழாவில் தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு அலங்கார ஊர்தி கம்பீரமாக அணிவகுத்து வந்தது.

அட்டாரி - வாகாவில் குடியரசுத் தின விழா
பஞ்சாப் அட்டாரி - வாகா எல்லையில் BSF (எல்லை பாதுகாப்பு படை) இன்று பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்டது.
இந்நிலையில், அட்டாரி-வாகா எல்லையிலிருந்து 74-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்த குடியரசுத்தின விழாவை காண்பதற்காக வாகா எல்லையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
#WATCH | Four-legged soldiers of BSF participate in the beating retreat ceremony at the Attari-Wagah border in Punjab's Amritsar on #RepublicDay2023 pic.twitter.com/oo0D7EuhCS
— ANI (@ANI) January 26, 2023
#ProudToBeIndian Special Broadcast | Drums Band performs at Attari–Wagah border. Watch LIVE - https://t.co/6BxUvqoQNG pic.twitter.com/21sfmyTKbD
— Republic (@republic) January 26, 2023
#ProudToBeIndian | WATCH iconic Republic Day celebrations #LIVE from Attari–Wagah border - https://t.co/6BxUvqoQNG pic.twitter.com/tQ3TIvRqc7
— Republic (@republic) January 26, 2023