இளைஞர்கள் திருக்குறள் படிக்கணும் : பிரதமர் மோடி

Narendra Modi
By Irumporai Jan 16, 2023 07:23 AM GMT
Report

இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று தமிழர்களால் மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

பிரதமர் வாழ்த்து

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

இளைஞர்கள் திருக்குறள் படிக்கணும் : பிரதமர் மோடி | Remembering The Noble Thoughts Of Thirukural Modi

அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.

இளைஞர்கள் திருக்குறள் படிக்கணும்

 மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்.என்று பதிவிட்டுள்ளார்