தமிழகத்தை புரட்டப்போகும் கனமழை - சென்னையை நோக்கி படையெடுக்கும் மழைமேக கூட்ட புகைப்படம் வைரல்...!
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை நோக்கி படையெடுக்கும் மழைமேக கூட்ட புகைப்படம்
இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையை நோக்கி படையெடுக்கும் மழைமேக கூட்டங்களின் செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
#chennai #ChennaiRain #ChennaiMetro #TNRains #tamilnadu #NEM2022 #ChennaiRain
— ??RJ_Ramesh?? (@weather_rj) October 30, 2022
1. Please be extremely careful as very heavy rf close to 25 -30 cm expected.
2. With roads being digged chances for falling into the pit is likely, motorist to be vigil.
3. Enjoy #NEM2022 https://t.co/8fmPQfGk86 pic.twitter.com/nvnxW2CO2i
Heavy rain forecast for Chennai and coastal parts of TN, i.e Tommorow.#ChennaiRain #TNrains pic.twitter.com/O4P1M0GREU
— Weather Forecaster (@TheLightningzon) October 30, 2022