வரும் 9-ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..! நாளை உருவாகிறது புயல் - வானிலை ஆய்வு மையம்
Chennai
By Thahir
புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால், வரும் 9-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை உருவாகிறது புயல்
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் நாளை புயலாக வலுப்பெற்று வாடா தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும், புளியல் சின்னம் காரணமாக இன்று கனமழை, நாளை மற்றும் நாளை மறுநாள் மிகக்கனமழை பெய்யக்கூடும் என பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.