யாரும் எட்டாத உயரம்…. ஒரே போட்டியில் சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்

Suryakumar Yadav
By Irumporai 2 மாதங்கள் முன்

இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்க அணி சுற்றுப் பயணமாக வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்நாட்டு அணி  டி20, 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா டி20

அதன்படி, டி20 தொடர் தொடங்கியது. கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

யாரும் எட்டாத உயரம்…. ஒரே போட்டியில் சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ் | Records For Suryakumar Yadav In Indias Big Win

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களில் சுருண்டது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இல்ககுடன் களமிறங்கிய இந்தியா 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.   

சாதனை படைத்த சூர்யகுமார்

இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதமும் அடித்த சூர்யகுமார் யாதவ், இதன் மூலம் சில சாதனைகளுக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.

இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதமும் அடித்த சூர்யகுமார் யாதவ், இதன் மூலம் சில சாதனைகளுக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.