ஒரு நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ரியல் ஹீரோ... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
சிறுவனின் உயிரை காப்பாற்றிய ரியல்
ஹீரோ சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு சிறுவனும், ஒரு நபரும் சாலையை கடக்கின்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்துக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அந்த நபர் ஓடி வந்து அச்சிறுவனை கையில் தூக்கி உயிரை காப்பாற்றினார். ஒரு நொடி தப்பியிருந்தாலும், இருவரையும் அந்த கார் விபத்தில் சிக்கியிருப்பார்கள்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், அப்பப்பா... தன் உயிரை பணயம் வைத்து அச்சிறுவனை உயிரை காப்பாற்றிய இவர் உண்மையான சூப்பர் ஹீரோ.. என்று பாராட்டியும், வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Heroic reflexes. pic.twitter.com/0MLr1E9ljI
— Figen (@TheFigen_) December 30, 2022