திருப்பதி தேவஸ்தான உண்டியலில் குவியும் வெளிநாட்டு கரன்சிகள் - ரூ.3.29 கோடி அபாரதம் விதித்த ரிசர்வ் வங்கி

Tirumala Reserve Bank of India
By Thahir Mar 28, 2023 04:22 AM GMT
Report

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வெளிநாட்டு கரன்சிகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.

ரிசர்வ் வங்கி அனுமதி மறுப்பு 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்திய ரூ.30 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய அந்த பணத்தை யார், எப்படி வழங்கினர் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

RBI Denies Permission to Tirupati Devasthanam

வெளிநாட்டு பணத்தை காணிக்கையாக செலுத்திய பக்தர்களின் விவரத்தை தேவஸ்தானத்தால் கண்டுபிடிக்க முடியாததால் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.

வெளிநாட்டு பணத்தை காணிக்கையாக செலுத்திய பக்தர்களின் விவரத்தை தேவஸ்தானத்தால் கண்டுபிடிக்க முடியாததால் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.

மேலும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு ரு.3.29 கோடி அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் பேசி விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.